எழுதுகோல்

கடலைவிட வானம்
பெரிது கண்ணீரை
விட மழைத்துளி
இனிது முல்லையை
விட பாரியே மிக
அழகு தந்தையை
விட தாயே மிக
சிறப்பு நிழலை
விட நிசமே
மதிப்பு எழுதுகோலே
நீ எழுதிய
பக்கஙகள் யாவுமே
உயிர்ப்பு.

எழுதியவர் : சூர்யா. மா (10-Aug-17, 1:39 pm)
Tanglish : ezhuthukol
பார்வை : 210

மேலே