சுவர் சித்திரம்

அவள் புன்னகை பூத்தமலர் ஏதேனும் உண்டா, அவள் மலரியினம் தானா வண்டுகள் ஏரலாம் அணுகாமல் வட்டமிடுகிறதே, வையகத்தில் முன் விளையாத பூஞ்செடியா அல்லது கொடியினமா?,நறுமணம் எந்த ஒரு மலரினத்திலும்அறியாத ஒன்று, இனி மலர்வதும் இல்லை பின்பு ஒரு நாளும் உதிர்வேதில்லை,ஓவியமாய் வண்ண பெண்ணொருத்தி உருவெடுக்க உறையுதே இரத்த நாளங்களில் வார்த்தைகள்.