கவிதைக்குச்செந்தக்காரன் யார்

மூலதனத்தின்
முதலாளிகளே
கவிதைக்கு
சொந்தக்காரனென்றால்

எந்தக்கவிஞனுக்கும்
கவிதைச்சொந்தமில்லை

கண்ணில் காணும்
யாவும் மூலதனமே கவிஞனுக்கு.....

எழுதியவர் : ஆனந் பச்சைதமிழன் (23-Aug-17, 11:35 pm)
பார்வை : 137

மேலே