சிற்பியும் சிலையும்

பெருத்த இடையையும் சிறுத்துக்காட்டி
ஆயுள் முடியும் வயோதிகனையும்
கண்கொட்டாமல் ரசிக்கவைக்க
அந்த சிற்பிக்கு மட்டும்தான் தெரியும்.......

எழுதியவர் : ரேவதி மணி (21-Aug-17, 3:56 pm)
Tanglish : sirpium silaiyum
பார்வை : 134

மேலே