7

ஏழு - தமிழோடு மிகவும் நெருங்கிய எண்
-----------------------------------------------------
7 - திருக்குறளில் எல்லாமே ஏழு (1330 , 133 , 7 சீர் , 34 , 70 , 25 ..)

7 - ஏழ்தெங்க நாடு ,
ஏழ்மதுரை நாடு,
ஏழ்குணகாரை நாடு,
ஏழ்பின்பாலை நாடு,
ஏழ்முன்பாலை நாடு,
ஏழ்குன்றநாடு,
ஏழ்குறும்பனை நாடு

7 * 7 = 49 நாடு

7 - அகத்திணை , புறத்திணை

7 - ------------------------------------------------------------------------------

ஏழு எழு தமிழு ...

தமிழனுக்கு என்று ஒரு இனத்தில் சுருக்காமல்
மனிதத்திற்கு எழுதிய நூல் ...
உலகப்பொதுமறை ...

மனிதம் தான் இறைவன்... மனிதன் ...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (23-Aug-17, 10:55 pm)
பார்வை : 113

சிறந்த கட்டுரைகள்

மேலே