அருவி மங்கை

அடைமழைப் பெய்து
ஆற்றில் நீர் பொங்கி வர
வந்து மலையின் மடிமேல்
வீழ்ந்து எழுந்து -ஓ வென்ற
பெரும் ஒலி எழுப்பி
பள்ளத்தாக்கில் எதிரொலி எழுப்பி
பேர் அருவியாய் வடிவெடுத்து
மலை சரிவில் நர்தனமாடுது
இது இயற்கை அன்னை
நமக்களிக்கும் நாட்டிய விருந்து!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Aug-17, 12:15 pm)
Tanglish : aruvi mangai
பார்வை : 159

மேலே