விபச்சாரக் கூடு

என் அப்பன்
சடங்கை முடிக்க - காலில்
சலங்கை கட்டினேன்
தங்கை தாலிக்காக
தலையில் - பூ சூடினேன்
என் வீட்டின்
வறுமையை தீர்க்க
விபச்சாரக் கூட்டிற்குள் - நான்
ஓடுகிறேன் .....

எழுதியவர் : பா.பாக்கியலட்சுமி தமிழ் (27-Aug-17, 6:12 pm)
பார்வை : 160

மேலே