நண்பன்-நட்பு

உண்மை நண்பர்கள்
கூட்டில் வளர்ந்தது
நட்பெனும் வ்ருக்ஷம்
அது தந்தது நட்பெனும்
விதைகள் ,விதைகள்
தந்ததன் பல
நட்பாம் வ்ருக்ஷங்கள்
இப்படித்தான் வளரும்
நட்பெனும் ஆலமரங்கள்
உண்மை என்றும் அழியாது
நட்பாம் இவ்விருஷங்களும்
அழியாது தொடர்ந்து வளருமே.
உண்மை நண்பர்கள் கூட்டால்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Aug-17, 8:50 pm)
பார்வை : 555

மேலே