versatile காதலி

உன் கருணையை என்மேல் கொஞ்சம் காட்டடி
என் வாழ்க்கை முழுதும் உன் காலடி
உன்னால் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழ
ஒருமுறை என் காதலை உணரடி

எழுதியவர் : அருண்குமார் (29-Aug-17, 3:41 pm)
பார்வை : 94

மேலே