செம்மறி ஆட்டு கூட்டம்

சரியான நேரத்தில்
நடக்க வேண்டியவைகள்
நடந்து கொண்டிருந்தால்,
நீயும் இந்த
செம்மறி ஆட்டு கூட்டத்தில்
இருப்பதாகவே அர்த்தம்.

எழுதியவர் : கி. பார்த்தசாரதி (31-Aug-17, 11:51 am)
பார்வை : 348

மேலே