நெருப்பு நிலா - 3

இதயத்தைத் தொலைத்த அந்த
இந்தியக் குடிமகன்
ஆதவன்.

கொஞ்சம் வளர்ந்த
கிராமத்தின் கல்லூரியில்
முதுகலை வரலாறு.

கட்டான உடலமைப்பில்
திகட்டாத அழகு.

வயதில் இளைஞன்

அறிவில் கிழவன்
திறமையில் சமுத்திரம்.

அவன் பேச்சைக் கேட்ட
மின்னலும் நின்றபடியே
மூச்சை இழக்கும்.

- கேப்டன் யாசீன்

நூலாக விரைவில்...

எழுதியவர் : கேப்டன் யாசீ (31-Aug-17, 7:13 pm)
பார்வை : 57

மேலே