தனிமரக் காதல்
அடியே!
உன்னை பார்க்க எத்தனை அவமானங்களைச் சகித்திருக்கிறேன் என்று தெரியுமா உனக்கு???
என்றும் தெரியாது என் வலிகள் உனக்கு...
அத்தனை க(சொ)ல்லெறிகளையும் தாங்கிக் கொண்டு
உனக்காக வாழ்கிறேனடி தனிமரமாக நின்று...
அடியே!
உன்னை பார்க்க எத்தனை அவமானங்களைச் சகித்திருக்கிறேன் என்று தெரியுமா உனக்கு???
என்றும் தெரியாது என் வலிகள் உனக்கு...
அத்தனை க(சொ)ல்லெறிகளையும் தாங்கிக் கொண்டு
உனக்காக வாழ்கிறேனடி தனிமரமாக நின்று...