பார்க்கிறேன் கண்ணாடி அடிக்கடி
அடிக்கடி கண்ணாடி ஏன் பார்க்கிறாய் என்று என் சொந்தங்கள் கேட்கிறது....
அவர்களுக்கு தெரியாதே உன் உருவம் கரும்பலகையாகக் கொண்ட கருவிழியில் சித்திரமாக வரையப்படுள்ளது என்பதை.....
கண்ணாடி மாய விம்பம் காட்டும் என்பதும உண்மை போல கண்ணாடி பார்க்கும் தருணங்களில் உன் உருவத்தை தவிரி எதுவமே தெரிவதில்லையே........ ஆதலால்தானே