நட்பு

கடுலில் அலைகள் தோன்றியதற்கு காரணம் இப்பொழுது தான் தெரிந்தது..
உன்னை போல் அமைதியும் ,
அறிவும் உடைய ஒருவரை
சந்திக்க வேண்டும் என்பதற்காகவோ.

எழுதியவர் : SETHURAMAN.S (2-Sep-17, 8:22 pm)
சேர்த்தது : sethuraman 428
Tanglish : natpu
பார்வை : 48

மேலே