காதலியின் சாரல்

என் வாழ்வில் இனிமையாய் எங்கும் நீ வீசினாய்
மழைத்துளி கொண்டு என்மீது வாசம் பேசினாய்...!
ஈமை மின்னலால் என்னை கொஞ்சம் எரித்தாய்...
தெய்வத்தின் காதலாய் என்றும் என்னோடு கலந்தாய்...! பெண்ணே

எழுதியவர் : அருண்குமார் .ரா (3-Sep-17, 12:32 am)
சேர்த்தது : muna runa
Tanglish : kaathaliyin saaral
பார்வை : 166

மேலே