கலைக்காதே

கல்லாலடித்தால் நாய் ஓடும்,
நாம் ஓடுகிறோம் கல்லாலடித்துவிட்டு-
தேன் கூடு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Sep-17, 6:50 am)
பார்வை : 127

மேலே