முழக்கம்
முழக்கம் !!! - 06Sep 2017
காடுகளை
களைத்த காவி -இப்ப
நீரோடை காக்க
நெடுந்தூரம் போகுது,
கள்ளத்தால் உள்ளம்
ஆட்டும்சுட் டுவிரல்
அசை வதனை காண
பாரினை மயக்கி
பகடை யவன்போற்றி !
பாரதம் காப்போம்
யுவன் முழக்கம் - தலை
மகனவன் நெருக்கம் !
பரிதவிப்பதோ
எம்மக்களின் வழக்கம்,
நல்வழியில் நடப்போம்,
நாட்டினை காப்போம்,
இதுவே அடியேனின்
முழக்கம்!!!