உறவு

ஒற்றைவிரல்
கோர்ப்பிற்குத்தானே - இந்த
ரெட்டை உயிர்
ஏங்குது!
அவன் கட்டைவிரல்
கண் நடுவே - வட்டமிடத்தான்
வானில வாதேயுது!

எழுதியவர் : ச. சோலைராஜ் (6-Sep-17, 9:08 am)
சேர்த்தது : ச சோலை ராஜ்
பார்வை : 68

மேலே