முத்தம்

அவள்
ஓரப்பார்வை
வீசிச் சென்றாள்
என் காய்ச்சலுக்கு
மருந்து வந்தது

என் இதழில்
முத்தம்
பூசிச் சென்றாள்
மருந்துக்கே
காய்ச்சல் வந்தது

எழுதியவர் : விஜயகுமார் நாட்ராயன் (6-Sep-17, 11:58 pm)
Tanglish : mutham
பார்வை : 106

மேலே