மனைவியதிகாரம் 3
எங்க வீட்டுல சமையலறை பக்கமே போகதில்லை,
யாரோட எச்சில் சாப்பாட்டை உண்டதில்லை,
எனக்கு பிடித்த சாப்பாடுலாம் என்னை தேடி வரும் என்று சொல்லி விட்டு,
நம்ம வீட்டுல நான் காய்கறி வெட்டி சமைத்ததை,
என் கையால் உனக்கு ஒரு கவளம் ஊட்டி விடும் போது,
காய்கறி வெட்டியதால் கீறிய விரல்களுக்கு,
உன் எச்சில்தான் வலி நிவாரணம் என்றாள்..
அவள் அன்பில் மிகைத்தவள்.