நெருப்பு நிலா - 13

நெருப்பு நிலா - 13

மலராய் அவிழ்ந்த
என் இதயத்தில்
பனியாய் விழுந்து
பரவசம் தந்தவள்
நீ.

- கேப்டன் யாசீன்

விரைவில் நூல் வடிவில்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (7-Sep-17, 6:18 pm)
பார்வை : 66

மேலே