காத்திருந்து

அதிசயமே அதிசயிக்கும்
அழகு!
அங்கீகரிக்க அறிவியல் தேடும்
மிளகு!
உன்னருகே நானிருந்தால்
உறைந்துவிடும்
உலகு!
மேனியெல்லாம் பூசியிருக்கிறதோ
மெழுகு!
மெத்தனத்தில் எனைவிட்டால்
மெது மெதுவாய்
விலகு!

எழுதியவர் : கவிஞர் க முருகேசன் (7-Sep-17, 5:23 pm)
பார்வை : 96

மேலே