யாருக்கு அதிகம் அன்பு

மனோதத்துவ நிபுணரின் ஆலோசனை....
திருமணமான புது தம்பதிகளிடம் உங்களுக்கு குழந்தை பிறக்க போகிறது என்று மருத்துவர் கூறும்போது ,, பெண் சந்தோசப்படுகிறாள், ஆண் பெருமைப்படுகிறான்..
பெண் மனதில் ஒன்பது மாத காலம் குழந்தையை எப்படி பாதுகாப்பது என்று சிந்திப்பாள்,,
ஆனால் ஒரு ஆண் மனைவி , குழந்தை இருவரையும் எப்படி பாதுகாப்பது என்று சிந்திப்பான்.
பெண் மனதில் பத்து சதவிகித அன்பு இருந்தாலும் அதை நூறு சதவிகிதமாய் வெளிப்படுத்துவாள். ஆனால், ஒரு ஆண் மனதில் நூறு சதவிகித அன்பு இருந்தாலும் அதை பத்து சதவிகிதம் கூட வெளிப்படுத்த தெரியாது,,
ஆண்களுக்கு கோபத்தை வெளிப்படுத்த தெரிந்த அளவு அன்பாயும் வெளிப்படுத்த தெரிந்திருந்தால், பெண்களைவிட ஆண்களே அன்புக்குரியவர்கள் என்ற உண்மை உலகத்துக்கு தெரிந்து இருக்கும்,
இது நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தைகள்,,,

எழுதியவர் : ஸ்ரீஜே (8-Sep-17, 4:06 pm)
Tanglish : yaruku atigam anbu
பார்வை : 243

மேலே