இதுதான் வாழ்வு

பல லட்சங்களில்
கட்டிய வீட்டை,
அடக்கி ஆளுகின்றது...!

சில நூறுகளுக்கு
சொந்தமான இந்த
பூட்டும், சாவியும்...!!
-ஜெர்ரி

எழுதியவர் : ஜெர்ரி (8-Sep-17, 7:31 pm)
பார்வை : 76

மேலே