உனக்கான மழை

போர்வையை மூடி
தூங்கிவிடாதே ...

உனக்கான மழை
எப்போதும் பெய்யும்
என்
கார்கால விதையே !

--மதிபாலன்

எழுதியவர் : மதிபாலன் (9-Sep-17, 4:41 am)
சேர்த்தது : மதிபாலன்
Tanglish : unakkaana mazhai
பார்வை : 133

மேலே