தேவதை உருவமாய் தான்
உன் நிஜம் ஆகட்டும் !
உன் நிழல் ஆகட்டும் !
என் கனவு ஆகட்டும் !
என் கவிதை ஆகட்டும் !
என் காதல் ஆகட்டும் !
என் கற்பனை ஆகட்டும் !
உன் நிழல் படம் ஆகட்டும் !
என் நினைவு ஆகட்டும் !
என் இதயம் ஆகட்டும் !
என் ஓவியம் ஆகட்டும்
அத்தனையிலும் உன் பிம்பம் என்னவோ
"தேவதை " உருவமாய் தான் தெரிகிறது !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
