முத்தம்

இதழ்கள் சந்தித்த நொடியில்
இதயம் மெல்ல மெல்ல செயல்
இழக்க தொடங்குகிறது ....
அதை உணர்ந்துதான்
சிறிதும் பிரியாமல்
உன் இதழ்களால்
என் இதயத்திற்கு
உன் சுவாசம்
வழங்கிக்கொண்டிருக்கிறாயா
என் அன்பே...

எழுதியவர் : (9-Sep-17, 12:38 pm)
Tanglish : mutham
பார்வை : 263

மேலே