நீதி தேவதை

நீதி தேவதையின்
கண் கட்டு
திறக்கப்பட்டதோ ...

அவள் கையில் உள்ள
தராசு தடம் மாறி
தவித்து கொண்டிருக்கிறது.
அநீதிக்கும்
அதிகாரத்தித்திற்கும்
அடங்கி
பயந்து கொண்டு....

எழுதியவர் : சுபா பிரபு (9-Sep-17, 1:05 pm)
Tanglish : neethi thevathai
பார்வை : 101

மேலே