மாறாத வடு
கருகிய இதயத்தில்
கருப்பு சாயத்தை கரித்து
அழுகையும் கவலையும்
அணிகளித்து
புன்னகையை மறைத்து
மாறிவிட்டாய்
மாறிய தூரம் தெரியவில்லை
வலியை மாறாத வடுவாய்
அலங்கறித்து விட்டாய்
கருகிய இதயத்தில்
கருப்பு சாயத்தை கரித்து
அழுகையும் கவலையும்
அணிகளித்து
புன்னகையை மறைத்து
மாறிவிட்டாய்
மாறிய தூரம் தெரியவில்லை
வலியை மாறாத வடுவாய்
அலங்கறித்து விட்டாய்