ஏழையின் சோகம் !

ஏழையை கடித்த கொசு,
எஜமானை கடித்தது
தன்னம்பிக்கை கலந்தது ..

எஜமானை கடித்த கொசு - மீண்டும்
ஏழையை கடிக்கவே
எயிட்ஸ் வந்து தொற்றிக்கொண்டது

எழுதியவர் : நிஷான் சுந்தரராஜா (23-Jul-11, 8:19 pm)
சேர்த்தது : Nishan Sundararajah
பார்வை : 451

மேலே