ஊர் திருவிழா
கல்லெடுத்து சிற்பம் வடிச்சி
அதுக்கு அம்மனுன்னு பேர வச்சி
அருள் வேண்டி
ஊர் கூடி தேர் இழுக்குறதும்
உயிர் உள்ள பொண்ண
மேடை ஏத்தி
உள்ளாடையோட ஆட வெச்சி
ஊர் கூடி பாக்குறதும்
திருவிழா!
கல்லெடுத்து சிற்பம் வடிச்சி
அதுக்கு அம்மனுன்னு பேர வச்சி
அருள் வேண்டி
ஊர் கூடி தேர் இழுக்குறதும்
உயிர் உள்ள பொண்ண
மேடை ஏத்தி
உள்ளாடையோட ஆட வெச்சி
ஊர் கூடி பாக்குறதும்
திருவிழா!