புதுமுகம்

அன்பே
நீ கண்களை திறந்து பார்ப்பதும்
புதுமுகம்
அது கவிதையை கொடுப்பதும்
புதுமுகம்
இணையம் என்ற இணையதளம்
புதுமுகம்
அதில் நான் இணைந்தபோதும்
புதுமுகம்
முதல் கவிதை எழுதும்போதும்
புதுமுகம்
நான உலகத்தை பார்ப்பதும்
புதுமுகம்
அதனை உற்றுப்பார்ப்பதும்
புதுமுகம்
அறிமுகம் இல்லாதவர்கள் ஒரு
புதுமுகம்
அவர்கள் என்னை ஆதரிப்பதும்
புதுமுகம்
நண்பர்கள் எல்லாம்
புதுமுகம்
அவர்கள் கொடுத்த கருத்துக்களும்
புதுமுகம்
காயங்களைக் கண்டு
கண்ணீரில் தவித்த
என் முகம்
அதை
கவிஞர் என்று பிறர் அழைப்பதும்
புதுமுகம்...
.................................................................

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (13-Sep-17, 6:44 pm)
Tanglish : puthumugam
பார்வை : 197

மேலே