அன்னை

உலகை உருவாக்கியவர்களும்,
உயிர்களை உருவாக்கியவர்களும்,
தெய்வம் என்றால்,
தன் ஊனையும், உயிரையும் உருக்கி,
இன்னோர் உயிரை பெற்றெடுப்பவள்,
அன்னை அன்றோ!
அன்னையும் தெய்வம்தானோ!!
ஒருவேளை அந்த தெய்வமும் ஒரு அன்னை தானோ!!!

எழுதியவர் : ஸ்ரீஜே (14-Sep-17, 3:15 pm)
Tanglish : annai
பார்வை : 495

மேலே