உன்னை மறக்க மறுக்கும் மனம்.!!

கண்களை மூடி யோசிக்கின்றேன்,
கனவுகளில் நினைவுகளாக வந்து என்னை கொல்கின்றாய்.!
உன்னை மறக்க நிடைக்கின்றேன் !
அதை என் மனம் ஏற்க்க மருக்கின்றது.

எழுதியவர் : இரா.பூவரசன் (14-Sep-17, 10:21 pm)
சேர்த்தது : இராபூவரசன்
பார்வை : 97

மேலே