முகப்புத்தகம் !
முகப்புத்தகம் !
நான் விரும்பிப் படித்த முதல் புத்தகம்,
முகப்புரை முதல் முடிவுரை வரை படித்து முடித்தாலும் ..
முன் நாள் தொடங்கியவைகள் இன்னும் தொடர்கின்றன - ஏதோ இப்போது தான்
முதல் முறை தொடுவதைப்போல ..
மூழ்கிவிட்டேன் .. மீள வழி தெரியாமல் ......
- நிஷான் சுந்தரரராஜா -