கற்றுக்கொடுக்கின்றது
பார்ப்பதற்க்கு பார்வைகள்
கற்றுக்கொடுக்கின்றது
காதலிப்பதற்க்கு காலம்
கற்றுக்கொடுக்கின்றது
பாழாய் போக பருவம்
கற்றுக்கொடுக்கின்றது
பழிப்பேச சமுகம்
கற்றுக்கொடுக்கின்றது
அதனை சகித்துக்கொள்ள
சில சூழல்கள்
கற்றுக்கொடுக்கின்றது
அங்கும் இங்கும்
காணும் சில ஆசைகள்
அரங்கேட்றமாகி அழிந்து போக
ஆசானே தேவையில்லையென்று
அனுபவம் கற்றுக்கொடுக்கின்றது...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
