மௌனமே உன் விழி

விரல் தொட்டால்
வீணையில் ராகம்
மலர் தொட்டால்
தென்றலில் ராகம்
மௌனமே !
உன் விழி தொட்டால்
நெஞ்சினில் ராகம்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Sep-17, 4:01 pm)
Tanglish : mowname un vayili
பார்வை : 251

சிறந்த கவிதைகள்

மேலே