நான்நானாகிறேன்
என்னுடனே...
நேற்று... வரை
யாருமில்லை
இன்று அது...
நிரந்தரமில்லை
கனவுகளோ...
பலிக்கவில்லை
கண்ணீரும்...
நிற்கவில்லை
யாரின்... நினைவிலும்
நானில்லை
என்பதால்
நான்...நானாகிறேன்...
எனக்கு நானே
தோழமையாகிறேன்...
என்னுடனே...
நேற்று... வரை
யாருமில்லை
இன்று அது...
நிரந்தரமில்லை
கனவுகளோ...
பலிக்கவில்லை
கண்ணீரும்...
நிற்கவில்லை
யாரின்... நினைவிலும்
நானில்லை
என்பதால்
நான்...நானாகிறேன்...
எனக்கு நானே
தோழமையாகிறேன்...