பனித்துளியின் காதல்

என்னை நேசிக்கும்
உனக்கு - என்
மேல் இத்தனை ஆசையா???

அழகாய்
என்னை பட்டும் படாமல்,
தீண்டுகிறாய்,

மெல்லிய உன்
நீர் தோற்றதால்........

எழுதியவர் : Meenakshikannan (25-Jul-11, 4:55 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
பார்வை : 413

மேலே