பயணம்

என் கால்கள்

முன்னோக்கி நகர

என்னை

கடந்து போகும்
வானமும்

வழியனுப்பும்
பூமியும்

பிரிந்து மறந்து
போக

என்னை வரவேற்க
காத்திருக்கும்

சொர்க/நரக(த்தின்)
வாசல்

மட்டும் திறந்திருக்க

வேக வேகமாய்
பயணிக்கின்றேன்

உன் நினைவுகளை
எனக்குள் பூட்டி

நீ அறைந்துசாத்ய

உன்மனக் கதவு

வழியே வெளியேறி

#சேகர்_நா

எழுதியவர் : Sekar N (27-Sep-17, 9:25 am)
Tanglish : payanam
பார்வை : 347

மேலே