ஆண் பெண் பள்ளி நட்பு 

பள்ளியில் அறிமுகம் 
மறையாத அவள் முகம் 
மனம் வீசும் மலர்வனம் 
என்தோழியின் நட்பு !

எழுதியவர் : சூரியன்வேதா (28-Sep-17, 10:28 pm)
பார்வை : 268

மேலே