காயம்

என் கவிதைகள் அனைத்து
மங்கையின் காதலால்
தோன்றியதல்ல..
மனம் கண்ட காயத்தால்
தோன்றியது..!

எழுதியவர் : சேக் உதுமான் (28-Sep-17, 11:06 pm)
Tanglish : KAAYAM
பார்வை : 528

மேலே