திருநங்கை

அவளுக்கு
நிகர்
அவள்
என்பதால்...
பிரம்மனின்
கடைசி
படைப்பும்
அவள்...

எழுதியவர் : பாரதி (30-Sep-17, 1:47 pm)
Tanglish : thirunangai
பார்வை : 116

மேலே