ஆண் பெண் ஈர்ப்பு ஒரு காதடிசச பலூன் தானா

கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
அவள் தள தள என்று ததும்பி நிற்கும் உருவமடா
கவியரசு கண்ணதாசன் வரிகள் ( நன்றி கண்ணதாசன் அவர்களுக்கு.
திருமண வயதை எட்டி திருமணத்துக்கு காத்து இருக்கும் ஒரு துடிப்பு மிகுந்த வாலிபனுக்கு தங்க
விக்கிரகம் ஒரு திருமண வயதை எட்டிய ஒரு கன்னி பெண்ணை பார்க்கும் போது ஒரு சத
விகிதம கூட குறைவு இல்லாமல் நூத்துக்கு நுறு சதவிகிதம் அவள் மேல் ஒரு ஈர்ப்பு இருப்பது
ஆண்டவன் கொடுத்த வரம்.பீச்சில் பலூன் விற்கிறவர் குழந்தை கேட்டதும் ஒரு பலுனை எடுத்து
அந்த பலுன் கொள்ளும் அளவுக்கு அதை ஊதி அதை கட்டி கொடுத்தது போல அந்த ஆண் மனமும்
நிரம்பி இருக்கும். உண்மை தாங்க. இதிலே எந்த வித சந்தேகமும் இல்லை.

அதே ஆண்மகன் அந்த தங்க விக்கிரகத்தை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகள்
பெற்று கொண்ட .பிறகு அந்த தங்க விக்கிரகத்தை ( தன் சொத்தை) மிக அருகாமையில் பார்க்கும்
போதும் கூட திருமணம் செய்து கொள்வதற்கு முன்னம் இருந்த ஈர்ப்பு ( இருபது நாள் வைத்து இருந்த
அந்த காத்து அடித்த பலூன் எடுத்து பார்த்தால், காற்று குறைந்து பாதி பலூன் போல ஆவது போல)
ஈர்ப்பு ஐம்பது சத விகீதம் தான் இருக்கிறது.இதற்கு பல காரணங்கள் இருக்கு.
ஒன்று; பத்து வருஷங்கள் ஆனா உடலில் ஏற்பட்டு இருக்கும் மாற்றங்களும்,மனத்தில் ஏற்பட்டு
இருக்கும் தளர்சசி.
இரண்டாவது; உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் மனா வேறுபாடு,BOSS இடம் நல்ல பேர்
எடுக்க முடியாம இருக்கும் மன அழுத்தம் , செய்த வேலைக்கு காலா காலத்தில் PROMOTION
கிடைக்காத ஏமாற்றம். இப்படி மாடா உழைக்கிரோம் காலாகாலத்தில் அதுக்கு பலன் இல்லையே
என்கிற ஏமாற்றம்.
. வேலைக்கு போய் சம்பாதிப்பது , வீட்டு செலவை சமாளித்து வருவது, நடு நடுவே
குழந்தைகளுக்கோ, மணைவிக்கோ இல்லை தனக்கோ உடல் உபாதைக்கு மருத்துவம் பார்க்க செலவு
பண்ணுவது.
குழந்தைகள் பெரியவர்களோ ஆகும் போது அவர்களுக்கு நல்ல ஒரு எதுட்காலம் அமைய
வேண்டுமே என்கிற கவலை.
ஒரு குழந்தை நன்றாக படிக்காமல் காலத்தை வீணாக்கி வந்தால் அவனை எப்படி திருத்துவது.அந்த
மனக்கவலை.
. ஒரு குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் திருமணத்துக்கு பணம் சேர்க்க வேண்டுமே என்கிற
கவலை.
இவை எல்லாம் அவனிடத்தில் இருந்த "" ஆண் பெண் ஈர்ப்பை" மெல்ல மெல்ல குறைத்து வருகிறது.
அந்த ஆண் ஜம்பத்தை தொடும் பொது அவன் ஈர்ப்பு 25 சதவிகிதமாக குறைந்து விடுகிறது.
அதற்கு மேல் கேட்கவே வேண்டாம்
பையனுக்கு கல்யாணம் பெண்ணிற்கு கல்யாணம் செலவு அவன் கவனத்தை கவர்ந்து வந்து
வயதுக்கு அதிகமாகவே அவன் முகத்தில் சோகத்தை கொடுத்து அவனுக்கு எப்போ
இதெல்லாம் முடிஞ்சு நாம உத்தியோகத்தில் இருந்து ஒய்வு பெற்று நிம்மதியாக இருக்க போகிறோம்
என்கிற எண்ணம் வந்து விடுகிறது.
தன் பொறுப்புகளை எல்லாம் முடித்து விட்டு உத்தியோகத்தில் இருந்து ஒய்வு பெற்று வீட்டில்
இருக்க ஆரமபிக்கும் போது அந்த ஈர்ப்பு ஆசையே முற்றிலும் வெற்றி போய் வீட்டில் வைத்து இருந்த
பலுனை ஒரு மாசம் கழித்து எடுத்து பார்த்தால் எப்படி சிறியதாக சுருங்கி காணப் படுகிறதோ அதை
போலவே இந்த ஆணின் ஈர்ப்பு சக்தியம் முற்றிலும் குறைந்து விடுகிறது
இது போதாது என்றால் அறுதை தாண்டி விட்டால் Blood Pressure, Sugar கண் பார்வை மங்குதல் இவை
வேறு சேர்ந்து விடும்.
தங்க விக்கிரகம் போல இருந்த அந்த பெண்ணின் உடலிலும் சோர்வு அதிகமாகி பெண் உடம்பில்
ஏற்படும் கோளாறு காரணமாகவும்,எலும்பு தேய்வு, முதுகுவலி, கண் பார்வை மங்குதல் வீட்டு வேலை
செய்வதற்கே அதிக சக்தி இல்லாமல் இருந்து வருகிறாள்.அந்த நிலையில் அவளுக்கு மட்டும் அந்த
"""ஆண் ஈர்ப்பு """ இருக்கவா போகிறது.
மொத்தத்தில் இந்த """ஆண் பெண் ஈர்ப்பு""" Beach ல் வாங்கின பலுன் மாதிரி சுருங்கி விடுகிறதே!!!!
மனித இனத்துக்கும் விலங்குக்கு இனத்துக்கும் இது பொருந்துமே
ஓரூ தடவை நான் தோலை காட்சியில் ANIMAL WORLD பார்த்து கொண்டு இருந்தேன்.
அதில் பத்து வருஷத்துக்கு முன்பு அந்த வட்டாரத்தில் இருக்கும் பெண்கள் சிங்கங்கள் இடம் வேறு
வட்டாரத்து எந்த ஆண் சிங்கத்தையும் நெருங்க முடியாமல் அந்த சிங்கமே கொடி கட்டி பறந்து வந்தது.
இப்போது அந்த ஆண் சிங்கம் எந்த ஆண் வெறுமனே ஒன்னும் முடியாமல் படுத்த இடத்தில் என்ன
சாப்பிட கிடைக்கிறதோ அதை சாப்பிட்டு விட்டு வெறுமனே தன நாக்கை தொங்க போட்டு உட்கார்ந்து
கொண்டு இருப்பதை காட்டி " பத்து வருஷங்களுக்கு முன்பு இந்த ஆண் சிங்கம் ஒரு ""சிங்கமாக""
இருந்து வந்தது.இப்போ இது வெறுமனே ஒரு நாய் குட்டி தான்" என்று கிண்டலாக விமரிசனம்
செய்தார்.அந்த படத்தை விமரிசனம் செய்தவர்
மனிதர் வாழ்க்கையிலே கூட இந்த " ஆண் பெண் ஈர்ப்பு "" ஒரு காத்தடிச்ச பலுன் தானாங்க..
இது தான் ஆணடவன் எல்லா இனத்திற்கும் கொடுத்து இருக்கும் சாபமா???

எழுதியவர் : இயற்கை (1-Oct-17, 7:15 pm)
சேர்த்தது : Sankaran
பார்வை : 246

மேலே