காகிதமும் பேனாவும்

வெறுமையில் ஆயிரம் பேரை நேசிக்கிறேன்
வெறும் மை இல்லமல் காகிதத்தை நேசிக்கும் பேனாவை போல.
என் அன்பை யாருக்கும் சொல்லி புரிய வைக்க முடியாமல்
முடிவுரை எழுதிவிட்டு செல்கிறேன்
ஆறு அடி உயர பேனாவிலிருந்து சிவப்பு மையால்
என் அன்பை உணரும் வெள்ளை மனங்களிள்.

எழுதியவர் : ராஜேஷ் (1-Oct-17, 8:54 pm)
பார்வை : 134

மேலே