மகாத்மாவே வா

மண்ணில் புதைந்த வைரம்
அன்பின் வடிவில் பூமியில்
பிறந்த தினம் இன்று
மனிதனாய் பிறந்த மகாத்மாவே
மறுபடியும் பிறந்து வா
மானுடம் தழைக்க வா

எழுதியவர் : லட்சுமி (2-Oct-17, 10:03 am)
பார்வை : 3458

மேலே