கதவு

எப்போதோ காலி செய்த,
வீட்டின் வழியே செல்ல நேர்கையில்
வீட்டின் கதவைத் திறந்துக் கொண்டு
உள்ளே செல்ல விழைந்த மனம்
தானாய் தனக்கொர் பூட்டிட்டு
கதவை திறக்காமல் நகர்கிறது



 ஜெகதீஷ்

எழுதியவர் : ஜெகதீஷ் (3-Oct-17, 7:07 am)
Tanglish : kadhavu
பார்வை : 882

மேலே