மழை

ஆவியாய் அலைந்து திரிந்து...
மேகத்திடம் தஞ்சம் புகுந்து...
இடி மின்னலின் ஆரவாரத்துடன்..
பூமியை ஆனந்த கண்ணீரால்
மகிழ்விக்க வருகிறதோ
மழை!!!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (6-Oct-17, 9:24 am)
Tanglish : mazhai
பார்வை : 357

மேலே