மின்னல் வினாடி

கடந்து சென்று படியிறங்கும்
கடைசி நொடிப்பொழுதில்
கண்கள் பார்த்த
உன் மணிவயிற்று வெண்மையில்
இதயத்தை விட்டு வந்தேன்.
இறுக்கி வைத்துக்கொள் கண்ணே
இறங்கிப் போய்விடாமல்.

எழுதியவர் : abimanyu (8-Oct-17, 4:50 pm)
Tanglish : minnal vinaadi
பார்வை : 87

மேலே