மீண்டும் மனம் ஏங்கும்

எங்கள் உலகம் தனி உலகம்
நாங்கள் இங்கே காணும் யாவும் அதிசையம்
சிறகடிக்கும் வண்டுகளாய்
சிறகே இல்லாமல் பறந்திடுவோம்
சின்ன சின்னதாய் சேட்டைகள்
செய்திடுவோம்
சில நேரங்களிள் சீரிடுவோம்
ஏதேனும் கேட்டு போரிடுவோம்
ஆராவாரமானது எங்கள் வாழ்க்கை
அனைத்தும் தொலைந்திடும்
ஒரு நாள்
மீண்டும் மனம் ஏங்கும் அந்த
தனி உலகம் காண..,
நா.சேகர்